87வது ஆஸ்கர் விருதுகள்! - பேர்ட்மேன், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படங்களுக்கு 4 விருதுகள்!

Bookmark and Share

87வது ஆஸ்கர் விருதுகள்! - பேர்ட்மேன், தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல் படங்களுக்கு 4 விருதுகள்!

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது. இதில் சிறந்த வெளிநாட்டு படமாக போலந்தின் இடா தேர்வு செய்யப்பட்டது.
சிறந்த துணை நடிகையாக பாய்ஹுட் படத்தில் நடித்த பேட்ரிசியா அர்குட்டேவும், சிறந்த துணை நடிகராக விப்லாஷ் திரைப்படத்தில் நடித்த ஜே.கே. சிம்மன்சும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த அனிமேஷன் திரைப்படமாக பிக் ஹீரோ 6, சிறந்த ஒளிப்பதிவாளராக இம்மானுவேல் லுபெஸ்கி(பேர்ட்மேன்) தேர்வு செய்யப்பட்டார். சிறந்த ஆடை வடிவமைப்பாளராக மிலெனா கனானெரோ(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்) தேர்வு செய்யப்பட்டார்.

மற்ற விருதுகளை வென்றவர்கள் விவரம் பின்வருமாறு:-

தழுவப்பட்ட திரைக்கதை : கிரஹாம் மூர், தி இமிடேஷன் கேம்

சிறந்த திரைக்கதை : அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட்டு, நிகோலஸ் ஜியாகொபோன், அலெக்சாண்டர் டினெலாரிஸ் ஜூனியர், அர்மாண்டோ பிரதர்ஸ் (பேர்ட்மேன்)

சிறந்த இசையமைப்பாளர் : அலெக்சாண்டர் டெஸ்ப்ளாட்(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)

சிறந்த படத்தொகுப்பு : டாம் கிராஸ்(விப்லாஷ்)

சிறந்த பாடல் : க்ளோரி (திரைப்படம் : செல்மா)

சிறந்த ஆவணப்படம் : சிட்டிசன்ஃபோர்

ஒப்பனை மற்றும் சிகையலங்காரம்: பிரான்சஸ் ஹேன்னான் மற்றும் மார்க் கவ்லியர்,(தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல்)

சிறந்த ஆக்‌ஷன் குறும்படம்: தி போன் கால்

ஆவண குறும்படம் : கிரைசிஸ் ஹாட்லைன்

அனிமேஷன் குறும்படம் : ஃபீஸ்ட்

சிறந்த விஷுவல் எபெக்ட் : இன்டர்ஸ்டெல்லர்

சவுண்ட் எடிட்டிங் : அமெரிக்கன் ஸ்னைப்பர்

சிறந்த புரொடக்ஷன் டிசைன் : தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. 


Post your comment

Related News
தாதா இயக்குனருடன் இணையும் ஆரவ்
நம்மூரு விசாரணையை வீழ்த்தி, ஆஸ்கர் இறுதிக்கு நுழைந்த, வென்ற படங்கள் இவைதான்!
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஒருவழியாக ஆஸ்கரை கைப்பற்றினார் லியானோ டிகார்பியோ!
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட குஜராத்திப் படம்.
பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலுடன் \'லைப்-ஆப்‍‍‍‍-பை\' 11 பிரிவுகளுக்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை!


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites


About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions