ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால், தற்போது ஹீரோக்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடுவது மட்டுமில்லாமல் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகும் படங்களில் நடித்து வருகிறார்.

அப்படி உருவாகி உள்ள ஒரு திரைப்படம் தான் ஆடை, ரத்ன குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகி இருந்தது. 

டீசரில் அமலாபால் ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது ரசிகர்களை ஷாக்காகியுள்ளது. படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேசும் படமாக இருக்கும் என எதிர்பர்க்க்கப்படுகிறது. 

 

 


Post your comment





Related News
ஆடை படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றும் திருப்புமுனையாக அமையும் படமாகவும் இருக்கும் – அமலா பால்
ஒரு பாடல் முழுக்க நிர்வாணமாய் வரும் அமலாபால் – வைரலாகும் வீடியோ!
ஆடை அமலாபால் பாணியில் போஸ் கொடுத்த சமந்தா - வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!
அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் - மாஸ் காட்டும் கூட்டணி!
அமலா பால் டிரெஸ் போட்ருங்காங்களா இல்லையா? அட பாவிங்களா.. இதிலையும் விவாதமா?
அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா? சூப்பர் அப்டேட்!
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions