கமலின் ஆளவந்தான் படத்துக்கு தற்போது கிடைத்த பெருமை!

Bookmark and Share

கமலின் ஆளவந்தான் படத்துக்கு தற்போது கிடைத்த பெருமை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஆண்டுதோறும் ‘Fantastic Fest’ என்கிற பெயரில் திரைப்பட விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கிய இந்த விழாவில் கமல் நடித்து 15 வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ஆளவந்தான்’திரைப்படம் திரையிடப்பட்டது.

படத்தை பார்த்த பலரும் கமலின் நடிப்பு மற்றும் திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடைந்த இப்படம் தற்போது கமலுக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions