சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் அமீர்கான்!

Bookmark and Share

சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் அமீர்கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கானின் படங்கள் எல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றபடி படமும் வசூலையும் குவித்து வருகிறது.

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான பிகே., படம் இந்திய படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையை படைத்தது. உலகளவில், சுமார் ரூ.600 கோடி இப்படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

அதேசமயம், இப்படத்திற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில் அமீர்கான், சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். ’தி சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’ எனும் பெயரில் உருவாகும் இப்படத்தில், இஸ்லாமிய இளம் பெண் ஒருவர், எப்படி சூப்பர் ஸ்டார் ஆகிறார் என்பதை சொல்கிற மாதிரி இப்படம் உருவாக இருக்கிறது.

தற்போது இந்தப்படத்திற்கு ஏற்ற ஒரு புதுமுக நடிகையை தேடி வருகிறார் அமீர்கான். ஹீரோயின் கிடைத்தவுடன் படத்தை துவங்க இருக்கிறார்.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions