அமீர்கானின் டங்கால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

Bookmark and Share

அமீர்கானின் டங்கால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பாலிவுட்டின் அற்புதமான மனிதர் என்று பெயரெடுத்து, தான் ஒப்புக்கொண்ட வேலையை மிக சரியாக முடிப்பவர் அமீர்கான். இதன் மூலம் பல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் அனைவரின் மனதை கவர்ந்தவர் அமீர்கான்.

மேலும் இவர் ஒரு வேலையை ஒப்புக்கொண்டால் அதற்கென மெனக்கெடுவதில் இவருக்கு நிகர் இவரே. இவர் நடித்த கஜினி, தூம் 3 ஆகிய படங்களில் இவரது சிக்ஸ் பேக்காகவே ரசிகர்கள் அதிகம். 

தற்போது இவர் நடித்து வரும் "தங்கால்" திரைபடத்தில், இரண்டு மகள்களுக்கு தந்தையாகவும், மேலும் இதில் மல்யுத்த வீரராகவும் நடிப்பதால், தனது உடல் எடையை 35 கிலோ உயர்த்தியுள்ளாராம். இதில் அமீர் முதல் முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகிறார்.

 


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions