மாயா தான் எனக்கு திருப்புமுனை நடிகர் ஆரி

Bookmark and Share

மாயா தான் எனக்கு திருப்புமுனை நடிகர் ஆரி

மாயா வெற்றி விழாவில் கலந்து கொண்ட ஆரி பேசும்போது என்னை நிறைய பத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் நீங்கள் என்ன படம் பண்ணீங்க என்று நானும் நடித்த படங்களை பற்றி சொல்லுவேன் கேட்டு விட்டு ஐந்து படங்கள் நடித்து விட்டீர்களா என்று கேட்பார்கள் ஆமாம் மாயா எனது ஆறாவது படம் என்று கூறுவேன்.

நேற்று ஐதராபத்தில் மாயா தெலுங்கு பட வெற்றி விழா நடைபெற்றது. விழா முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்றேன் தெலுங்குகாரர் ஒருவர் என்னை பார்த்து மாயா படத்தி நடித்தவர் தானே என்று கேட்டார், ஆமாம் என்றவுடன் பாத்ரூமிலே என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் எனவும் தன் அனுபவத்தை பத்திகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.


Post your comment





Related News
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது - நடிகர் ஆரி பேச்சு
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions