இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!

Bookmark and Share

இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல்!

சென்னை: புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டிஜிட்டல் மறுபதிப்பு இன்று குறிப்பிட்ட சில அரங்குகளில் இன்று சிறப்புத் திரையிடல் நடைபெற உள்ளது.

இன்று ஜனவரி 17, எம்ஜிஆரின் 100வது பிறந்த நாள் தொடக்க விழா. இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவன் படத்தை

சென்னையில் 

அபிராமி 7Star 

சத்யம் சினிமாஸ் 

Escape 

S2 Thiuvanmiyur 

S2 Perambur 

Palazzo Vadapalani 

கோயம்புத்தூரில்... 

S2 - Coimbatore 

Thaai Cine V K Puram 

ஆகிய அரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல் இன்று நடக்கிறது. 1965-ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன்.

மிகப் பெரிய வெற்றிப் பெற்ற இந்தப் படம் 50 ஆண்டுகள் கழித்து மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது.


Post your comment

Related News
சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்
ஊரே பற்றி எரியும்போது.. ஆயிரத்தில் ஒருவன் சினிமா பார்த்த முதல்வர் ஓபிஎஸ்!
ஆயிரத்தில் ஒருவன் செல்வராகவனை மறக்கலாமா ?
ஆயிரத்தில் இருவர்... இது ‘களவுக் கதை’ இல்லை... சரணின் ‘கனவுக் கதையாம்’!
மீண்டும் வெள்ளி விழா கொண்டாடியது ஆயிரத்தில் ஒருவன்
ஆள் அம்பு சேனையுடன் தயாராகும் சரண்
ஆயிரத்தில் இருவராக மாறிய செந்தட்டிக்காளை செவத்தகாளை
டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions