டிக்டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய பிரபல சீரியல் நடிகர், நடிகை- பரபரப்பு செய்தி

Bookmark and Share

டிக்டாக் வீடியோவால் போலீசாரிடம் சிக்கிய பிரபல சீரியல் நடிகர், நடிகை- பரபரப்பு செய்தி

தொழில்நுட்பங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது இளைஞர்கள் மத்தியில் எது பிரபலம் என்றால் டிக் டாக் தான்.

ஏதாவது காமெடியாக வீடியோ செய்து அதை பதிவேற்றி பாராட்டுக்களையும் பெறுகிறார்கள், அதை பலரும் ரசிக்கிறார்கள். அண்மையில் போலீஸ் உடையில் ஒரு பெண், ஆண் டிக்டாக் செய்த வீடியோ வைரலானது.

இதனால் போலீஸ் அதிகாரிகளா என்று தீவிர விசாரணை நடத்த அந்த வீடியோ செய்தது சீரியல் பிரபலங்கள் என்று தெரியவந்துள்ளது. பணி நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்று உள்ளது.

போலீசார் உண்மையில் அது சீரியல் பிரபலங்களா என்று அவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்களம்.

 


Post your comment





Related News
21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி
போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions