ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சதிஷ்? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

Bookmark and Share

 ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சதிஷ்? வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.!

 தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி, சதிஷ் என விரல் விட்டு எண்ணி விடலாம். 

தமிழ் சினிமாவில் வெளியாகும் 80 % படங்களில் யோகி பாபு தான் காமெடியனாக நடிக்கிறார். சூரியும் சதீஷும் காமெடியனாக நடிப்பது குறைந்த படங்கள் தான். 

தற்போது சதிஷ் குறும்படம் ஒன்றில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அந்த குறும்படத்தை வேலைக்காரன் படத்தின் உதவி இயக்குனரான நாகசுதர்ஷன் இயக்கியுள்ளார். 

எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் சதிஷ் தற்போது ஜிம்மில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிடுள்ளார். அதில் அவர் உடல் எடையை குறைத்து ஸ்லிமாகி இருப்பது போல் தெரிவதால் ஹீரோவாக நடிக்க போகிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
வடசென்னை 2 ட்ராப்பா? - தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.!
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.!
இனி பச்ச பச்சயா கேட்பேன்.. வனிதா இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு - அது இவர் தான்.!
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
விக்ரம் படத்தில் இணையும் ஏ.ஆர் ரகுமான்!
ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions