கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை

Bookmark and Share

கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை

நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவின் நடிப்பில் கடைசியாக காற்றின் மொழி படம் வெளியாகியிருந்தது.  அடுத்ததாக தனது கணவரின் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் இதற்கு அடுத்ததாக நடிகரும் தனது கணவரின் சகோதரருமான கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ஜோதிகா. 

தற்சமயம் கைதி என்ற படத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்ததாக ரொமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனுடன் ஒரு படமும், பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப்புடன் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.

இதில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் தான் கார்த்தியுடன் ஜோதிகா நடிக்கவுள்ளாராம்.  ஆனால் ஜோடியாகவா அல்லது முக்கிய வேடத்திலா என்பது தெரியவரவில்லை.


Post your comment





Related News
ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி!
பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? - ஷாக்கிங் அப்டேட்.!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மிஸ்டர் லோக்கல் வசூல் இவ்வளவு குறைவா? அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!
தொடர் தோல்விகளால் கடும் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன், நயன்தாரா – கலங்க வைக்கும் தகவல்!
கார்த்தி – ஜோதிகா படத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டா? ரசிகர்களுக்கு செம விருந்து!
ஜோதிகா படத்தில் கார்த்திக்கு ஜோடி யார் தெரியுமா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஒரேநாளில் வெளியாகும் 2 படங்களுக்குள் இப்படியொரு ஒற்றுமையா?
அதுக்குள்ள இப்படியா – மாஸ் காட்டிய கார்த்தி!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions