துபாயில் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய- நடிகை நயன்தாரா!

Bookmark and Share

துபாயில் உறவினர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய- நடிகை நயன்தாரா!

அழகானவராகவும், ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது துபாயில் கிறிஸ்துமஸ் விழாவை தனது உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவரது உண்மையான பெயர் டயானா குரியன்.

நாகார்ஜுனா ஜோடியாக அவர் நடித்து வரும் தெலுங்குப் படப்பிடிப்பு முடிந்ததும், தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு துபாய் பறந்துவிட்டார் நயன்.

அங்கே தன் அண்ணன் வீட்டில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் தினத்தை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

"நீண்ட நாளைக்குப் பிறகு நான் மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இந்த நாளைக் கொண்டாடுகிறேன். அதுவும் குடும்பத்தோடு கிறிஸ்துமஸ் கொண்டாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது," என்றார்.

இன்று இரவு குடும்பத்தினருடன் மெகா விருந்துக்குத் தயாராகிறாராம் நயன்.

இன்னும் ஐந்து தினங்களில் புத்தாண்டு பிறப்பதால், அந்த நாளையும் குடும்பத்துடன் துபாயிலேயே கொண்டாடப் போகிறாராம்.


Post your comment





Related News
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
ஹாலிவுட் பட வாய்ப்பு போனா என்ன? வேற ரூட்டில் களமிறங்கிய சித்தார்த்!
மீண்டும் லீக்கான தர்பார் புகைப்படம் - ஸ்டைலா, கெத்தா அசத்தும் ரஜினி!
சிவகார்த்திகேயனுக்காக விஜய் சேதுபதியை கைவிட்ட பிரபல நடிகை!
தடைகளைக் கடந்து வெளியாகும் சிந்துபாத் - அதுவும் எப்ப தெரியுமா?
மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்!
என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்!
அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்!
காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்?
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions