பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்! உண்மை அம்பலம்

Bookmark and Share

பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்! உண்மை அம்பலம்

அண்மைகாலமாக Me Too ல் சினிமா பிரபலங்கள் பலரும் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள்.  பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை பற்றி வெளிப்படையாக கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஹிந்தி டிவி சானலை சேர்ந்த சீரியல் நடிகை தினா தத்தாவும் பாலியல் புகார் அளித்துள்ளார்.

தாயன் என்ற சீரியலில் நடித்து வரும் அவர் நெருக்கமாக நடிக்கும் காட்சியில் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் மோஹித் திட்டமிட்டே தன்னிடம் சில்மிஷம் செய்ததாக தயாரிப்பாளரிடம் புகார் அளித்ததாகவும் டீனா கூறியுள்ளார்.

இதுகுறித்து மோஹித் டீனா தத்தா முதலில் தனக்கு தொல்லை எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார்.  இப்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லி மாற்றி பேசி வருகிறார்.  படப்பிடிப்பில் என்னால் அவருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டு இருந்தால் அப்போதே சொல்லி இருக்கலாமே என கூறியுள்ளார்.

இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
கார்த்தியின் ஜோடியாக ஜோதிகாவா? இதுதான் முதல்முறை
மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions