நடிகை ஆன காஸ்ட்யூம் டிசைனர்

Bookmark and Share

நடிகை ஆன காஸ்ட்யூம் டிசைனர்

ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் திரைக்கு சமீபத்தில் வந்துள்ள தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக நியமி்க்கப்பட்ட சுந்தரி திவ்யா, அப்படத்தின் கதாநாயகிகளுள் ஒன்றான ஐஸ்வர்யா தத்தாவின் தோழியாக நடித்ததன் மூலம், நடிகை அவதாரம் எடுத்துள்ளார்.

சுந்தரி திவ்யா, இதற்குமுன், பிரபாகரன் இயக்கத்தில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்திலும், சக்திசிவன் இயக்கத்திலான சவாலே சமாளி, ஸ்டீவன்சன் இயக்கத்தில் அட்டு படத்தில், சுந்தரி திவ்யா, காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றினார்.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில், சுந்தரி திவ்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. சுந்தரி திவ்யா, நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்.எல்.ஏ. அருண்பாண்டியனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions