மாற்றுத்திறனாளியாக நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

மாற்றுத்திறனாளியாக நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா தத்தா!

தற்போது பாயும்புலி, ராவா உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நகுலின் காதலியாக நடித்த இவர், தற்போது நடிக்கும் படங்களில் வெயிட்டான ரோல்களில் நடிக்கிறாராம்.

அதனால் இந்த படங்கள் வெளியாகும்போது தனக்கு கோலிவுட்டில் நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம் அவர். மேலும், அஜீத், விஜய், தனுஷ் போன்ற மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடுவதே எனது நோக்கம் என்று கூறிவரும் அதே வேளையில், மாற்றுத்திறனாளி பெண்ணாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு அதிக உள்ளதாம்.

குறிப்பாக, நான் கடவுள் படத்தில் பூஜா, மொழி படத்தில் ஜோதிகா நடித்த வேடங்கள் என்னை ரொம்பவே பாதித்து விட்டன. அந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கும்போதுதான் நடிகைகளின் தனித்திறமை வெளிப்படும் என்று சொல்லும் ஐஸ்வர்யா தத்தா, எதிர்காலத்தில் வெறும் மரத்தை சுற்றி டூயட் பாடும் கேரக்டர்களை விட, தன்னை மாறுபட்ட நடிகையாக வெளிச்சம் போடும் கதாபாத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் கூறுகிறார்.

 


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions