நைட்டி விளம்பரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

நைட்டி விளம்பரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

சினிமா நடிகைகளைப் பொறுத்தவரை சில படங்களில் நடித்து அவர்களுக்கு நடிகை என்கிற ஸ்டார் வேல்யூ வந்ததும், கடை திறப்பு விழா, பள்ளி விழா, விளம்பர படங்கள் என்று பல வழிகளிலும் இறங்கி சம்பாதிக்கத் தொடங்கி விடுவார்கள்.

குறிப்பாக, விளம்பரப் படங்களில் நடிக்க ஒரு படத்தில் நடிக்கும் அளவுக்கு சம்பளம் கேட்பார்கள். அதுவும் ஒரேநாளில் அந்த தொகையை சம்பாதித்து விடுவார்கள். அதனால் சினிமாவில் ஓரிரு படங்களில் முகம் காட்டியதுமே நடிகைகளின் கவனம் விளம்பர படங்கள் பக்கம்தான் முதலில் திரும்பும்.

அந்த வகையில், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்த பெங்காளி நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது டைரக்டர் சமுத்திரகனியின் அண்ணன் புதிதாக தொடங்கியிருக்கும் ஒரு நைட்டி கம்பெனி விளம்பரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதில் நடிக்க ஒரு நாள் கால்சீட் கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா அதற்கு சன்மானமாக நாலரை லட்சம் சம்பளம் பேசியிருக்கிறாராம்.

இது சினிமாவில் அவர் நடிக்கத் தொடங்கிய பிறகு நடிக்கும் முதல் விளம்பரம் என்றபோதும், அடுத்தடுத்து சினிமாவுக்கு இணையாக விளம்பர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறாராம் நடிகை.

 


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions