'அம்மா' கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்

Bookmark and Share

'அம்மா' கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் பச்சன், நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் நடித்துள்ள ஜஜ்பா படத்தில், அம்மா கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்திய கிரிமினல் வக்கீலான ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகள் திடீரென்று கடத்தப்படுகிறாள்.

மகளை மீட்க, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறாள் என்பதே படத்தின் மீதிக்கதை. படம், பெண்ணின் சக்தியை விவரிக்கும் படமாக உருவாகியுள்ளதாக, ஐஸ்வர்யா ராய், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions