அக்டோபரில் வெளியாகிறது ஜஜ்பா

Bookmark and Share

அக்டோபரில் வெளியாகிறது ஜஜ்பா

சஞ்சய் குப்தா இயக்கத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன் நடிப்பில் உருவாகியுள்ள ஜஜ்பா படம், அக்டோபர் மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, டைரக்டர் சஞ்சய் குப்தா, டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜஜ்பா, அக்டோபர் 9ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் துவங்கியுள்ளது. ஜஜ்பா படத்தில், ஐஸ்வர்யா ராய் பச்சன், வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions