குறும்படங்களுக்காக யூடியூப் சேனலை துவக்கிய ஐஸ்வர்யா தனுஷ்

Bookmark and Share

குறும்படங்களுக்காக யூடியூப் சேனலை துவக்கிய ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், முன்னணி நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், குறும்படங்களின் வளர்ச்சிக்காக, "டென் எண்டர்டெய்ன்மெண்ட்" என்ற பெயரில் யூடியூப் சேனலை துவக்கியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ், கோலிவுட்டில், "3" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. பின், வை ராஜா வை படத்தை இயக்கினார்.

அந்த படமும் தோல்வியையே சந்தித்தது.  பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட குறும்பட இயக்குநர்களின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, குறும்படங்களின் வளர்ச்சிக்கு, இந்தே புதிய யூடியூப் சேனல்  உறுதுணை புரியும் என்று ஐஸ்வர்யா தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலான குறும்படங்களையும் இதன்மூலம் ஊக்கப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறும்படங்களுக்காக யூடியூப் சேனலை துவக்கிய ஐஸ்வர்யா தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், முன்னணி நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், குறும்படங்களின் வளர்ச்சிக்காக, "டென் எண்டர்டெய்ன்மெண்ட்" என்ற பெயரில் யூடியூப் சேனலை துவக்கியுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ், கோலிவுட்டில், "3" படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

பின், வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்த படமும் தோல்வியையே சந்தித்தது.  பாலாஜி மோகன், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட குறும்பட இயக்குநர்களின் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, குறும்படங்களின் வளர்ச்சிக்கு, இந்தே புதிய யூடியூப் சேனல்  உறுதுணை புரியும் என்று ஐஸ்வர்யா தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளிலான குறும்படங்களையும் இதன்மூலம் ஊக்கப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தனுஷின் அடுத்த ரிலீஸ் இதுதான் – டைட்டிலுடன் வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரே படத்தில் இணையும் ரஜினி – தனுஷ்; மிரட்டல் தகவல்!
அசுரனில் விஜய் சேதுபதி? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
எனை நோக்கி பாயும் தோட்டாவால் தற்கொலை முடிவுக்கு வந்தாரா கௌதம்? அதிர்ச்சித் தகவல்!
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions