ஐஸ்வர்யா ராய்க்காக விட்டுக்கொடுத்த அமிதாப்பச்சன்!

Bookmark and Share

ஐஸ்வர்யா ராய்க்காக விட்டுக்கொடுத்த அமிதாப்பச்சன்!

வயது ஆனாலும் அமிதாப் பச்சன் இப்போதும் பிசியான ஹாலிவுட் நடிகராகவே இருந்து வருகிறார். இவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் மீண்டும் இந்தி படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

அமிதாப்பச்சன் நடித்து திரைக்கு வர தயாராக இருக்கும் இந்தி படம் ‘டிஇ3என்’ இந்த படத்தை வருகிற மே மாதம் 19–ந்தேதி திரையிட திட்டமிட்டு இருந்தனர்.

இது போல் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள சரப்ஜித் படத்தையும் அதே தேதியில் ‘ரிலீஸ்’ செய்ய முடிவு செய்து இருக்கிறார். உணர்ச்சி பூர்வமாக தான் நடித்துள்ள இந்த படத்தை ஐஸ்வர்யா ராய் மிகவும் எதிர்பார்க்கிறார்.

இரண்டு படங்களும் ஒன்றாக வந்தால் மருமகள் ஐஸ்வர்யா ராய் படத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று கருதிய அமிதாப் பச்சன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க விரும்பினார்.

இதற்காக அவர் தனது படத்தின் இயக்குனர் ரிபுதாஸ் குப்தா, தயாரிப்பாளர் கஜாய் கோஸ் ஆகியோரை சந்தித்து தான் நடித்துள்ள படத்தை தாமதமாக வெளியிடும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து “டிஇ3என்” படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மருமகளுக்காக மாமனார் விட்டுக் கொடுத்திருப்பதை இந்தி திலையுலகினர் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions