இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ

Bookmark and Share

இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ

நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ....எத்தனையோ உலக அழகிகள் இருந்தாலும் இன்றும் உலக அழகி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் ஐஷ்வர்யா ராய் தான்.

இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உலக அழகி என்று சொன்னாலே நம் நினைவு திரையில் தோன்றும் முகம் இவருடையாதகாவே இருக்கும்.

திருமணமாகி தாயான ஒரு நடிகை அதன்பின் நடிக்க வந்தால் அக்கா, அண்ணி வேடம் கிடைப்பதுதான் வழக்கம். ஆனால் எப்படி போனாரோ அப்படியே வந்த ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து அதே வசீகர்த்துடன் பல படங்களில் நாயகியாக நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது கணவர் மகளுடன் சுற்றுலா சென்றிருக்கும் ஐஷ்வர்யா ராய், அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது மகள் ஆராதனாவுடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் ஒன்றை ஐஷ்வர்யா ராய் வெளியிட்டுள்ளார். இவ்வளவு வயதிலும் ஐஷ்வர்யா ராயின் வசீகரம் துளியும் குறையவில்லை என்பதையே இது உணர்த்துகிறது. 


Post your comment





Related News
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
இரும்புத்திரை பார்ட் 2 வருகிறதாம் – இயக்குனர் யார் தெரியுமா?
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை
கிராமத்து காதலை பேசும் சீமதுரை!
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions