மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி

Bookmark and Share

மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி

கோல்மால், சிங்கம் போன்ற பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்தவர்கள் நடிகர் அஜய் தேவ்கனும், இயக்குநர் ரோகித் ஷெட்டியும்.  தற்போது ரோகித் ஷெட்டி, தில்வாலே படத்தை இயக்கி வருகிறார். 

இந்தப்படத்திற்கு பிறகு ரோகித், கோல்மால்-4 அல்லது சிங்கம்-3 படங்களை இயக்குகிறார். ஏற்கனவே இந்த இரண்டு படங்களுக்கான கதையை எழுத தொடங்கிவிட்டார் ரோகித். இந்த இரண்டு படங்களையும் அஜய்யே தயாரிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
மாலத்தீவு கடற்கரையில் உல்லாசம், நடிகையின் புகைப்படத்தால் கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
ஆடையில்லாமல் சூப்பராக யோகா செய்வேன் - பிரபல நடிகை பரபரப்பு பேச்சு.!
விஜய் டிவியின் 'வில்லா டூ வில்லேஜ்' ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை 'சனம் ஷெட்டி'!
தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.!
இளைஞர்களிடம் இந்த டைட்டில் நல்ல பேமஸ் ஆகிடுச்சு - சஞ்சிதா செட்டி ஓபன் டாக்.!
அனுஷ்காவுடன் ஜோடி சேர மறுக்கும் இளம் நாயகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions