ஒன்றல்ல இரண்டல்ல 4 காட்சிகளில் ரீ ரிலீஸாகும் வேதாளம்!

Bookmark and Share

ஒன்றல்ல இரண்டல்ல 4 காட்சிகளில் ரீ ரிலீஸாகும் வேதாளம்!

கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வேதாளம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளை முறியடித்தது. மேலும் அஜித்தின் கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெயரையும் பெற்றது.

வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ம் தேதி சென்னையில் உள்ள பிரபல திரையரங்க வளாகத்தில் வேதாளம் படத்தின் சிறப்பு காட்சி மாலையில் திரையிடப்படவிருந்தது.

ஆனால் இதற்கு ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவை பொருத்து நேற்று இன்னொரு காட்சியிலும் இப்படம் கூடுதலாக திரையிடப்படும் என அந்த திரையரங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது நான்கு காட்சிகளில் வேதாளம் படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.!
அஜித்தை பற்றி பேசிய ஹாலிவுட் பிரபலம் - யார்? என்ன சொல்றாங்க பாருங்க.!
விஷ்ணு வரதனின் அடுத்த படம் இது தான், அப்போ அஜித் கூட்டணி?
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!
டிரெண்ட் ஆகும் கேலி ஹேஷ்டாக்; அஜித் மௌனம் காப்பது ஏன்?
நேர்கொண்ட பார்வை படத்தில் இப்படி ஒரு காட்சியா! ஹிந்தியிலிருந்து செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம்- கசிந்த சூப்பர் தகவல்
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions