அடங்காதவன் அஜித்துக்கு பொருந்துமா?

Bookmark and Share

அடங்காதவன் அஜித்துக்கு பொருந்துமா?

தல-56 படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருந்தும் இன்னும் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை, படத்தின் தொடக்கத்தில் இந்தப்படத்துக்கு வரம் என்று பெயர் சொல்லப்பட்டது.

ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை, படப்பிடிப்புக்கு நடுவே படத்துக்குப் பெயர் தேடும் வேலையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்பொழுது அடங்காதவன் என்ற டைட்டிலுக்கு பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இதையாவது அறிவிப்பார்களா அல்லது இதிலும் மாற்றம் இருக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


Post your comment





Related News
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை - உற்சாகத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions