அஜித்தை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்ட ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

அஜித்தை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்ட ஸ்ருதி ஹாசன்!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த ஆண்டு மட்டும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நூறு கோடி வசூல் செய்த படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் இந்திய அளவில் அவருக்கு மவுசு எகிறியுள்ளது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இவரிடம், ” அஜித்தை எந்த தெலுங்கு நடிகருடன் ஒப்பிடுவீர்கள்” என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ” கண்டிப்பாக தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் தான் ஒப்பிடுவேன்” என கூறியுள்ளார்”


Post your comment





Related News
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!
அஜித்தை கவர்ந்த படம்
ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசிய அஜித்
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions