வேதாளம் குறித்த கமெண்ட்; அதிர்ச்சியில் அஜித்

Bookmark and Share

வேதாளம் குறித்த கமெண்ட்; அதிர்ச்சியில் அஜித்

சிவா இயக்கத்தில் ஸ்ருதி, லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்திற்கு வேதாளம் என பெயர் வைத்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட டைட்டில் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இந்த தலைப்பை வெளியிட்டதும் அஜித், உலகளாவிய தனது ரசிகர்களின் ஃபீட் பேக்கை அறிந்து கொள்ள ஆசைப்பட்டாராம். நள்ளிரவில் இந்த டைட்டில் வெளியான போது அஜித்தும் விடிய விடிய விழித்திருந்து ரசிகர்களின் ட்விட் மெசேஜ்களை படித்து அறிந்ததாக அஜித் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

பொதுவாகவே அவர் சம்பந்தப்பட்ட செய்திகளை, நேர்மறை செய்தியாக இருந்தாலும் சரி, எதிர்மறை செய்தியாக இருந்தாலும் சரி, அஜித்தின் பார்வைக்கு அனுப்பிவிடுவார்களாம், அவரது அலுவலக நிர்வாகிகள். அவரும் அதை படித்துப் பார்த்து மீடியாவின் கருத்துக்களை அறிந்து கொள்கிற வழக்கத்தை வைத்திருக்கிறாராம்.

சிலர் ‘வேதாளம்’ என்ற தலைப்பு அவ்வளவு பொருத்தமாக இல்லை. இதற்காகவா இத்தனை நாள் காத்திருந்தீர்கள்… என்றெல்லாம் கமெண்ட் போட, அதையும் கருத்தில் கொண்டிருக்கிறாராம் அஜித். இது அஜித்திற்கு சற்று அதிர்ச்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அதைத்தான் எனக்கு நானே கேட்டுகிறேன் - அஜித் குறித்து நெகிழ்ந்த பிரபலம்!
கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ!
இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!
மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை - No 1 யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வை டிரைலர் ரிலீஸ் தேதி, நேரம் இதோ – மரண மாஸ் அப்டேட்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions