அஜித்துக்கு வந்த சங்கடம்…என்ன தெரியுமா?

Bookmark and Share

அஜித்துக்கு வந்த சங்கடம்…என்ன தெரியுமா?

அஜித் வந்து நின்னாலே…மாஸ் தான். ஆனாலும், அஜித் படங்களுக்கு அக்கட தேசத்தில் மார்க்கெட் இல்லை.

இந்தியில் இல்லை. சிங்கம் படம் எல்லாம் இந்தியில் ரீமேக் கூட ஆனது. ஆனால், அப்படி அஜித் படம் எதுவும் பெரிய லெவலில் இல்லை.

விஜய்க்கு, விஷாலுக்கு, சூர்யாவுக்கு தெலுங்கு மார்க்கெட்டில் நல்ல ஓப்பனிங். ஆனால், தல க்கு அங்கெ இல்லை. ஆனால், சம்பளம், பட் ஜெட் ரொம்ப அதிகம் தான்.

ஒரே ஒரு மொழியில் ரெடி பண்ண …இத்தனை கோடிகளா? என்று புரடியூசர்கள் கொஞ்சம் புலம்பல் ஆரம்பித்து உள்ளதால்…தல 57 -ல் கொஞ்சம் மாற்றம்.

தெலுங்குக்கு காஜல் அகர்வால், இந்திக்கு…அக்சரா ஹாசன்,விவேக் ஓபராய் என்று நடிகர்கள் தேர்வே கொஞ்சம் பார்த்து பார்த்து செய்துள்ளார்கள்.

என்ன நடக்கும் என்று பாப்போம்…


Post your comment





Related News
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
அஜித் பாணியை கைவிட்ட நயன்தாரா – காரணம் இதுவா?
இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா?
மங்காத்தா கூட்டணி இணைவது உறுதி - இவரே சொல்லிவிட்டார்!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
அஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை - உற்சாகத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions