மீண்டும் அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் ஒரு பிரமாண்ட படம்?

Bookmark and Share

மீண்டும் அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் ஒரு பிரமாண்ட படம்?

கடந்த 1996ம் ஆண்டு அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தை அமிதாப்பின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஏபிசிஎல் தயாரித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் அஜித் நடிப்பதற்கான பட வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இது தொடர்பாக அமிதாப்பை தொடர்பு கொண்ட அஜித், தனது புதிய படம் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு - மணிரத்னம் படத்தில் நட்சத்திர பட்டாளம்
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions