என்னை நம்பிய ஒரே நடிகர் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

Bookmark and Share

என்னை நம்பிய ஒரே நடிகர் அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

இன்று இந்திய சினிமாவே அண்ணாந்து பார்க்கும் ஒரு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் அஜித் நடித்த தீனாவின் மூலம் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் தெலுங்கு, ஹிந்தி என தற்போது வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது.

ஆனால் 90-களில் தான் ஒரு உதவி இயக்குனராக இருந்த காலத்தில் தனது திறமையை நம்பி தனக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர் அஜித் மட்டும்தான் என சமீபத்திய பேட்டியில் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் முருகதாஸ்.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
தர்பாரில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா நயன்தாரா? அதிர வைக்கும் தகவல் இதோ!
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்..! ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions