ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

ஆரம்பம் படத்தில் அஜித் கேட்டும் பிரபல நடிகரை நிராகரித்த இயக்குனர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார், சிவா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளன, மேலும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார்.

தல அஜித் நடிப்பில் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டாகி இருந்த படம் ஆரம்பம், இந்த படத்தில் தெலுங்கு நடிகரான ராணா ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

முதலில் இந்த கெஸ்ட் ரோலில் நடிக்க விஷ்ணு வரதனின் தம்பியும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு தான் வாய்ப்பு வந்ததாம். அஜித்தும் அவரை நடிக்க வைக்கலாம் என கூறியுள்ளார்.

ஆனால் இயக்குனர் விஷ்ணு வரதன் வேண்டாவே வேண்டாம் என மறுத்து விட்டாராம், இதனை கிருஷ்ணாவே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தல 60 படத்துக்காக அதிரடியாக எடையைக் குறைத்த அஜித் – வைரலாகும் புதிய புகைப்படம்!
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம் - நீங்க தயாரா ரசிகர்களே.!
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் - நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளரின் உருக்கமான டிவீட்!
அஜித் படத்தை இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ரீமேக் செய்யும் அட்லி?
தன்னம்பிக்கையின் ’தல’ – அஜித் குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ!
தல பிறந்தநாள் ஸ்பெஷலாக நேர்கொண்ட பார்வை டீசர் நாளை வருகிறதா? உறுதியானத் தகவல் இதோ!
ரசிகர்களால் சினிமாவை விட்டே விலக முடிவெடுத்த அஜித் – அப்படி என்ன நடந்தது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions