அஜித் ஸ்டைலுக்கு மாறிய இன்னொரு பிரபல நடிகர் – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

அஜித் ஸ்டைலுக்கு மாறிய இன்னொரு பிரபல நடிகர் – புகைப்படம் உள்ளே!

பாலிவுட்டில் அமீர் கானில் இருந்து கோலிவுட்டில் விஜய், விஜய் சேதுபதி வரை தற்போது பலரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேஷுவலாக விழாக்களில் கலந்துகொள்கிறார்கள். ஆனால் இதற்கான விதை ‘அஜித்’ போட்டது.

 முன்னணி நடிகர்களில் அவர்தான் முதன்முதலில் கேஷுவலாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விழாக்களிலும் பின்னர் படங்களிலும் நடித்து அசத்தினார். அந்தவகையில் தற்போது அஜித்தின் பாணியை ஜெயம் ரவியும் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளார் போல. அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.


Post your comment





Related News
இயக்குநராகும் ஜெயம் ரவி, ஹீரோ யார் தெரியுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions