அஜித்துடன் ஜோடி சேர முயன்ற கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

அஜித்துடன் ஜோடி சேர முயன்ற கீர்த்தி சுரேஷ்!

ரஜினி முருகன் பட வெற்றிக்குப் பிறகு தமிழில் கீர்த்தி சுரேஷின் மார்கெட் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் விஜய்யின் அடுத்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ள இவர், அஜித் படத்திலும் நடிக்க முயற்சி செய்தாராம்.

ஆனால் இறுதியாக அந்த வாய்ப்பு தமன்னாவுக்கு சென்றுள்ளது. இதனால் கீர்த்தி சுரேஷ் செம அப்செட்டில் உள்ளாராம். ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து தனுஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள தொடரி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி!
அப்பா வயசு ஹீரோவுடன் இப்படியா அடிப்பது? கீர்த்தியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை - கீர்த்தி சுரேஷ்
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions