மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!

Bookmark and Share

மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. அஜித் கேரியரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இப்படம் அஜித் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக பல ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் காத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன் தல அஜித்தை வெங்கட்பிரபு ஹைதராபாத் சென்று கண்டு வந்ததால் இந்த கூட்டணி இணைவது உறுதி என்பது போல பேசப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அண்மையில் பேசிய நடிகர் அர்ஜுன் அவர் பங்கிற்கு ஒரு சுவாரஸ்யத் தகவலை சொன்னார்.

அவர் கூறியதாவது, “மங்காத்தா ஹிட்டான சமயத்திலேயே அஜித் என்னிடம் மங்காத்தா 2-விற்கான ஒன் லைனை சொன்னார். அவரிடம் மங்காத்தா 2-விற்கான கதை உள்ளது. ஆனால் அதில் நான் இருக்கிறேனா என்பதை இயக்குநர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். 


Post your comment





Related News
உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ!
ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
மீண்டும் இணையும் அதிரடி கூட்டணி – இப்பவும் ஹிட் கிடைக்குமா?
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions