மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி !

Bookmark and Share

மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி !

அஜித் நடித்த என்றும் மறக்க முடியாத ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் அர்ஜூன் இப்படத்தில் அஜித்துக்கு நண்பராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் ‘வீரம்’ சிவா இயக்கவிருக்கும் ‘தல 57’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜூன் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 


Post your comment





Related News
மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்!
மங்காத்தா படம் பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு அஜித் செய்த விஷயம்
மெகா ஹிட் இயக்குனர் இயக்ககத்தில் மங்காத்தா-2 - தல ரசிகர்கள் உற்சாகம்.!
மங்காத்தா பற்றி இதுவரை சொல்லாத ரகசியத்தை சொன்ன வெங்கட் பிரபு
சிங்கப்பூர் விழாவில் 5 விருதுகளை தனதாக்கிய‌ மங்காத்தா
அஜித்துடன் ‘மங்காத்தா’ விளையாட வேண்டுமா?
தள்ளிப்போன மங்காத்தா ரிலீஸ் தேதி.!
‘மங்காத்தா’ பாடல் சிடியை வெளியிட்ட வெங்கட் பிரபு.!
‘மங்காத்தா’ பாடல் வெளியீட்டு விழா ரத்தாகியது.!
அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தின் பாடல்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions