அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!

Bookmark and Share

அஜித்தின் அடுத்தப்படம் குறித்து ஆங்கில பத்திரிக்கையில் வந்த அப்டேட்!

அஜித் எப்போதுமே என்ன படம் நடிக்கிறாரோ அதில் தான் அதிக கவனம் செலுத்துவார்.  அந்த நேரத்தில் அடுத்தப்படம் குறித்து அவர் பேச மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

ஆனால் அவரின் 59வது பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் 60வது படத்தையும் தீரன் புகழ் வினோத் தான் இயக்க போகிறார் என நிறைய செய்திகள் வந்தன,

அதேசமயம் அவர் இல்லை என்றும் வேறு செய்திகள் வந்தது.

ஆனால் இப்போது ஒரு பிரபல ஆங்கில பத்திரிக்கையில் தல 60வது படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் தான் இயக்குகிறார் என்று கூறுகின்றனர்.

அதோடு அப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை என்று அவர்களது செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.


Post your comment





Related News
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38
அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத விஷயத்தை கூறிய நடிகை - ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சம்பவம்
அஜித்தை கவர்ந்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions