தல படத்தில் நடிகரை ட்ரைலரில் காட்டி படத்தில் ஏமாற்றிய இயக்குனர்

Bookmark and Share

தல  படத்தில் நடிகரை ட்ரைலரில் காட்டி படத்தில் ஏமாற்றிய இயக்குனர்

ஒரு படத்தில் நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து பிறகு ஃபுட்டேஜ் என்கிற பெயரில் வெட்டி தள்ளும் போக்கு சினிமாவில் உண்டு. அந்த வகையில் வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வரும் நடிகர் சம்பத்ராம்.

நடிப்பு திறமையை கண்ட இயக்குனர் கௌதம வாசுதேவ் மேனன். சமீபத்தில் திரைக்கு வந்த என்னை அறிந்தால் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். பெரிய இயக்குனர் தல நடிக்கும் படமாச்சே என்று சம்பத்ராம் ஃபுல் எப்பர்ட் போட்டு நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பை பார்த்த தல நடிகர் தட்டிக் கொடுத்து பாராட்டியதோடு, தன்னுடைய அடுத்த படத்தில் பயணிக்கலாம் என்றும் உத்தரவாதம் கொடுத்தாராம். இந்த படத்தின் ட்ரைலரில் சம்பத்ராம் காட்சியும் வெளியானதாம்.

ஆனால், படம் திரைக்கு வந்தபோது சம்பத்ராம் தனது சகாக்களுடன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். க்ளைமாக்ஸ் வரை கண்ணில் வெளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்த்திருக்கிறார்.

படத்தில் சம்பத்ராம் காட்சி மிஸ்சிங். மனவேதனையோடு தியேட்டரை விட்டு வெளியே வந்துள்ளார். இதே போல 12 வளரும் நடிகர்கள் நடித்திருந்த காட்சிகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
மீண்டும் சூர்யாவுடன் மோத தயாராகும் விக்ரம் – கடாரம் கொண்டான் அப்டேட்!
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions