அஜித் வழியை பின்பற்றும் பிரபல நடிகர்!

Bookmark and Share

அஜித் வழியை பின்பற்றும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் அஜித்துக்கு இருக்கும் வெகுசில நண்பர்களில் அர்ஜூனும் ஒருவர். இவர்கள் இருவரும் மங்காத்தா படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இவர் நிபுணன் எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ‘தல’ அஜித் ஸ்டைலில் இவரும் சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions