படத்தின் டைட்டில் கூட வைக்கவில்லை… இருந்தும் அஜித் தான் மாஸ்

Bookmark and Share

படத்தின் டைட்டில் கூட வைக்கவில்லை… இருந்தும் அஜித் தான் மாஸ்

அஜித் அவரது படத்தை விளம்பரப்படுத்த எந்த முயற்சியும் செய்யமாட்டார். ஆனாலும் எப்போதும் அவரது படத்திற்கு மாஸ் ஓப்பனிங் தான். காரணம் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளமே.

இவர் தற்போது சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கும் இப்படத்தில் ஸ்ருதி, லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அருமையாக வந்துள்ளதாம்.

இன்னும் டைட்டில் கூட வைக்கப்படாத இப்படத்தின் வியாபாரம் அனைத்தும் முடிந்துவிட்டதாம். செங்கல்பட்டு பகுதி மட்டும் மீதமிருக்க, அதுவும் இன்று விற்றுவிட்டதாம். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அடுத்த வாரம் நடக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions