அரசியல் களத்தில் இறங்குவரா அஜித்?

Bookmark and Share

அரசியல் களத்தில் இறங்குவரா அஜித்?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா , வரமாட்டாரா என்ற கேள்விக்கே இன்னும் பதில் கிடைத்தபாடில்லை இன்னிலையில் அடுத்த சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார்கள்.

அஜித் விரைவில் அரசியலில் சேரவிருப்பதாகச் செய்திகள் பரவி வருகின்றன.பாஜக கட்சியினர் அஜித்தை தங்கள் கட்சியில் இணையும்படி வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் இப்போதைக்கு இளைஞர்கள் வட்டாரம் அதிகம் என்றால் ஒன்று விஜய், மற்றொன்று அஜித் என்ற நிலையில் அஜித்தை தமிழக அரசியலில் இறக்கத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.தனக்கான ரசிகர் மன்றங்களையே கலைத்த அஜித் கண்டிப்பாக அரசியலுக்கெல்லாம் வரமாட்டார் என அவரது ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

பாஜகவினர், ரஜினிகாந்த், விஜய் என ஒவ்வொரு பெரிய நடிகர்களாக அரசியலில் இழுக்க திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ள நிலையில் இப்போது இப்படி ஒரு செய்தி வந்துகொண்டிருக்கிறது.


Post your comment





Related News
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions