அஜித் படத்தில் பிரேமம் நாயகியா?

Bookmark and Share

அஜித் படத்தில் பிரேமம் நாயகியா?

‘ப்ரேமம்’ படத்தில் நடித்ததின் மூலமாக பிரபலமானவர் சாய் பல்லவி. அப்படம் தமிழக இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை கிடைத்ததைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் இயக்குநர்களும் சாய் பல்லவியை தங்களது படத்தில் நடிக்க வைக்க அணுகினார்கள்.

அதனைத் தொடர்ந்து சிவா – அஜித் இணையும் படத்தின் வாய்ப்பையும் தவிர்த்திருக்கிறார் சாய்பல்லவி. அஜித் படத்துக்காக சிவா அணுகிய சில தினங்களுக்கு முன்பு தான், தெலுங்கில் சேகர் கமூலா இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு மொத்தமாக தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் சாய் பல்லவி. அதே தேதிகளை அஜித் படத்துக்கு சிவாவும் கேட்க, வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.

தற்போது வரை சிவா – அஜித் படத்தின் நாயகி யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பது உறுதியானாலும், இதுவரை அவரும் கையொப்பம் இடவில்லை. விரைவில் நாயகி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

 


Post your comment





Related News
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions