அஜித்தின் அடுத்த படம் குறித்து சுழன்றியடிக்கும் வதந்திகள்!

Bookmark and Share

அஜித்தின் அடுத்த படம் குறித்து சுழன்றியடிக்கும் வதந்திகள்!

வேதாளம் படத்தை தொடர்ந்து ‘தல’ அஜித் அடுத்து மீண்டும் சிவாவுடன் ஒரு படத்தில் இணைவார் என்றும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிப்பார் என்றும் கடந்த சில மாதங்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது.

அதிகளவில் பரவியதால் இது உண்மை என்றே அனைவராலும் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் தனது அடுத்த படம் குறித்து அஜித் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்.

மேலும் இவர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒருபக்கம் சொல்லப்படுகிறது. இதில் எது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும்.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions