'தல 57'-ல் அஜித்திற்கு கதாநாயகி யார்? வெளிவந்த உண்மை தகவல்!

Bookmark and Share

'தல 57'-ல் அஜித்திற்கு கதாநாயகி யார்? வெளிவந்த உண்மை தகவல்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோர் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் நடிகை தமன்னா தான் இப்படத்தில் முதல் ஹீரோயினாம். அஜித் – சிவா – தமன்னா கூட்டணி வீரம் படத்துக்கு பிறகு மீண்டும் இதில் இணைகிறது.

மேலும் கீர்த்தி கர்பாண்டாவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே ப்ரூஸ்லீ படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். ஜுனில் தொடங்கும் ‘தல 57‘ படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions