‘தல 57’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்!

Bookmark and Share

‘தல 57’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்!

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இதன் படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ‘தல’ அஜித், FBI ஆபிசராக நடிக்கபோவதாக தகவல் கசிந்துள்ளது. சர்வதேச குற்றவாளிகளை இவர் சூறையாடுவதே இப்படத்தின் கதையாம். இதில் வில்லனாக நடிக்க அர்ஜூனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions