அஜித் ரசிகர்களுக்கே தெரியாத வீரம் படத்தின் உண்மையான வசூல் விவரம்!

Bookmark and Share

அஜித் ரசிகர்களுக்கே தெரியாத வீரம் படத்தின் உண்மையான வசூல் விவரம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் வீரம். தொடர்ந்து கோட் ஷூட், கூலிங்கிளாஸ் என ஸ்டைலிஷாக நடித்துவந்த அஜித் இந்த படத்தில் வேஷ்டி சட்டையில் கெத்தாக வலம்வந்தார். இதன் விளைவாக படம் சூப்பர்ஹிட் பட்டியலில் இணைந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முழு வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது ரூ. 40 கோடி பொருட்செலவில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். இதற்கான ஆதாரம் இந்திய அரசாங்கத்தின் பதிவில் இடம்பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது - தயாரிப்பாளர் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions