தல பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரையில் வெளியாகும் தீனா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Bookmark and Share

தல பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் திரையில் வெளியாகும் தீனா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

‘தல’ அஜித் வரும் மே 1-ம் தேதி தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவர் கொண்டாடுவாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் அந்த நாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாடு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது கேரளாவைச் சேர்ந்த அஜித் ரசிகர்களும் இணைந்துள்ளனர்.

இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பிரபல திரையரங்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த சூப்பர்ஹிட் படமான தீனா படத்தின் ஸ்பெஷல் ஷோவை திரையிடவுள்ளதாம்.

இது மலையாள நடிகர்களுக்கே கிடைக்காத ஒரு பெருமை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions