அஜித் ரசிகர்களை சீண்டும் பிரபல காமெடி நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

Bookmark and Share

அஜித் ரசிகர்களை சீண்டும் பிரபல காமெடி நடிகர் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.!

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

இவர் எந்தவொரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருடைய படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி சாதனை படைக்கும்.

இந்நிலையில் காமெடி நடிகரான ரவி மரியா இசை வெளியீட்டு விழா ஒன்றில், ப்ரோமோஷன்களுக்கு வராத நடிகர்கள் எல்லாம் நடிகர்களே இல்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இதனால் அஜித் ரசிகர்கள் அவரை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions