அஜித் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் – பரபரப்பில் தல57 படக்குழு

Bookmark and Share

அஜித் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர் – பரபரப்பில் தல57 படக்குழு

நடிகர் அஜித்குமார் வேதாளம் படத்திற்கு பிறகு கால் முட்டியில் அறுவை சிகிச்சை காரணமாக எட்டு மாத காலம் ஓய்வில் இருந்ததும், சில வாரங்களுக்கு முன்பு தான் இவரின் 57வது படமான தல57 ஆரம்பிக்கபட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இந்த 2016 வரும் அஜித் ரசிகர்களுக்கு எந்த அஜித் படமும் ரிலீசாகத நிலையில் கொஞ்சம் அப்செட். இதனை அறிந்த அஜித், தல57 படகுழுவிடம் என்னமோ பண்ணுங்க,

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணிடுங்க என்று ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டிருகிறாரம்.

இது அஜித் ரசியகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. ஆக, தல57 ஃபர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியாகும் எனபது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதே போல், தளபதி60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றே படக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.


Post your comment





Related News
அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா?
தல 60 படத்தில் இப்படியொரு ஸ்பெஷலா – அஜித் கேரியரில் இதுதான் முதல்முறை!
அஜித்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் இயக்குனர் இவர்கள் தான், மாஸ் அப்டேட்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்
அஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை
நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்
மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions