அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்

Bookmark and Share

அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்

அஜித்தின் விசுவாசம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இவ்வருடம் தீபாவளிக்கு வெளியாக வேண்டிய இப்படம் சினிமா ஸ்ட்ரைக் இருந்ததால் ரிலீஸ் தள்ளிப் போய்யுள்ளது.

இதனால் ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள், ஆனால் பொங்கலுக்கு வேறொரு பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாமல் சோலோவாக களம் இறங்குவதால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷம்.

இப்போது விசுவாசம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ம் தேதியே தொடங்கிவிட்டதாம். தொடர்ந்து மூன்று நாட்கள் மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பை எடுத்துவிட்டு 4ம் தேதியில் இருந்து அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து வருகின்றனர். படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் இதில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது,


Post your comment





Related News
விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா?
விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions