விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!

Bookmark and Share

 விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.!

விஸ்வாசம் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது என திரையரங்கம் ஒன்று அறிவித்துள்ளது.

திரையுலகில் ஒவ்வொரு வருடமும் பல மொழிகளில் பல படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால் அவை அத்தனை படங்களும் எதிர்பார்த்த லாபத்தையும் வெற்றியையும் பெற்று விடுகிறதா? என்றால் நிச்சயம் அது கேள்வி குறி தான்.

அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விசுவாசம் திரைப்படம் மிக பெரிய வெற்றியையும் வசூலையும் வாரி குவித்தது. தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த படத்திற்கு அடுத்து சூர்யாவின் NGK படத்திற்கு தான் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவி வருவதாக பிரபல திரையரங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் NGK படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டு இருப்பதாக அந்த டீவீட்டில் கூறியுள்ளனர். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions