மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்

Bookmark and Share

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்

அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் மங்காத்தா. இவை அஜித்தின் 50-வது படமும் கூட, இதில் எந்த ஒரு ஈகோ இல்லாமல் அஜித், அர்ஜுன், வைபவ், அஸ்வின் என பலருடனும் இணைந்து நடித்தார்.

இந்நிலையில் இப்படத்தில் அஜித் உள்ளே வந்த பிறகு அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா தான்.ஆனால், அவரின் ஒரு சில கால்ஷிட் பிரச்சனைகளால் இதில் நடிக்க முடியாமல் போனது,

பின் தான் இந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து அசத்தினார்.மங்காத்தா படத்தையே முதலில் வெங்கட் பிரபு, ஜெய், சத்யராஜ் ஆகியோரை வைத்து எடுக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
அஜித்தை கவர்ந்த படம்
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions