நீச்சல் உடை லிப் டு லிப் கிஸ் : அக்ஷரா ஹாசன் ஓகே

Bookmark and Share

நீச்சல் உடை லிப் டு லிப் கிஸ் : அக்ஷரா ஹாசன் ஓகே

நீச்சல் உடை அணியவும், லிப் டு லிப் முத்தம் தரவும் தயார் என கூறி இருக்கிறார் அக்ஷரா ஹாசன்.ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி ஹீரோயின் வரிசையில் இடம் பிடித்திருப்பதுடன் கமர்ஷியல் ஹீரோயினாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கவர்ச்சியாக நடித்தால்தான் திரையுலகில் நீடிக்க முடியும் என்ற ரகசியத்தை தெரிந்து வைத்திருப்பதாலேயே சக ஹீரோயின்களுக்கு சவால்விடும் வகையில் பட வாய்ப்புகளை லபக் செய்து வருகிறார்அவரைத் தொடர்ந்து ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் தங்கை அக்ஷரா.

இந்தியில் ஷமிதாப் படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தாலும் அறிமுக பட ரிலீசுக்காக காத்திருந்தார். அவர் அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாரா அல்லது கவர்ச்சி ஹீரோயின் ஆகப்போகிறாரா என்ற குழப்பம் நிலவி வந்தது.

அதற்கு அவரே பதில் அளித்திருக்கிறார். ‘விருது பெறும் எண்ணமெல்லாம் இல்லை. கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வரவே விரும்புகிறேன். கதைக்கு தேவையான பட்சத்தில் நீச்சல் உடையில் நடிக்கவும் லிப் டு லிப் முத்தம் கொடுக்கவும் தயார்‘ என்றார். ஸ்ருதி-அக்ஷரா சகோதரிகளின் கவர்ச்சி வீச்சு பாலிவுட் ஹீரோயின்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions